Tuesday, November 19, 2013

சிரிப்பு 1

"அவரிடமிருந்து குறுந்தொகை வாங்கி வந்தாயா என்று கேட்கிறாரே, நம்ம தலைவருக்கு இப்போ இலக்கியத்தில் ஈடுபாடு வந்துவிட்டதா?"


"ஒரு மண்ணும் இல்ல, லஞ்சப் பணத்தைதான் நாசுக்கா சொல்றார்..."
- அ. ஜாகீர் உசேன்.

------------------------------------------------------------------------------------------------------
"அந்த மருந்துக் கடைக்காரனை எதுக்கு கண்டபடி திட்டிட்டு வர்றே?"

"பிரிஸ்கிரிப்ஷன்ல டாக்டர் போட்டிருந்த பிள்ளையார் சுழிக்குக்கூட ஒரு மாத்திரை கொடுக்கறானே!"
- சரவணன்.
-------------------------------------------------------------------------------------------------------
நான் இரசித்த சில ஜோக்குகள் பகிர்ந்தேன்.
-குங்ஃபூ சிவா.
 

1 comment:

  1. ஆரம்பமே சிரிப்பாய் இருக்கின்றது.
    மேலும் தொடருங்கள்.

    ReplyDelete