டாக்டர்: "உங்க கணவர் உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு!"
நோயாளியின் மனைவி: "நெஜம்மாவா டாக்டர்?"
டாக்டர்: "ஆமாம், அவரை இனிமே அடிக்காதிங்க...!"
-வி. பார்த்தசாரதி.
****************************************************************************************
கணவன்: "இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்கே!"
மனைவி: "குடிச்சிட்டு வந்துட்டிங்களா?"
-வி. சாரதி டேச்சு.
****************************************************************************************
நீதிபதி: "அடிக்கடி வந்து நீ குற்றவாளிக் கூண்டுல நீக்கிறியே உனக்கு கஷ்டமா இல்லை?"
திருடன்: "கஷ்டமாத்தான் இருக்கு. ஒரு நாற்காலி போடச் சொல்லுங்க எஜமான்...!"
-வி. பார்த்தசாரதி.

No comments:
Post a Comment